பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது!!!

பொதுவாக பெண்களுக்கு 20 -25 வயதில் திருமணமாகிவிடும் பின் கணவன், குழந்தைகள், குடும்பம், school, வேலை என நாற்பது வயது வரை மிகவும் busy யாக இருப்பார்கள், நாற்பதை தொடும்போது 20 வருட குடும்ப வாழ்க்கை முடிந்திருக்கும், ♥விஜய் மாதிரி கனவு கண்டவர்கள் எல்லாம் வடிவேலு போன்றவருக்கு வாக்கப்பட்டு, அவர் சாயலில் இரண்டு மூன்று குழந்தைகளையும் பெற்றிருப்பார்கள், அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் படிக்கும் வரை பின்னாலேயே சுற்றிவந்துவிட்டு college ல் கால் வைத்ததும் அவர்களுக்கு … Continue reading பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது!!!